சினிமாவில் பிரபல இயக்குனரான நந்தகுமார்.ஜாம்பவான், தென்னவன், போன்ற பல படங்களை இயக்கியவர்.தான் இயக்கிய ஜப்பானிய படம் எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசினார். ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜப்பான் மொழி தெரியாது, அவர்கள் மொழி தவிர வேறு எந்த மொழியும் அவர்களுக்கு தெரியாது.
அந்த படப்பிடிப்பில் இருக்கும் போது நான் அவர்களிடம் கேட்டேன் நீங்கள் ஏன் மற்ற மொழிகளை கற்று கொள்ளவில்லை என்று அதற்கு அவர்கள் கூறிய பதில் மற்ற மொழியை கற்றுக் கொள்வது எனது வேலை இல்லை.எனக்கு என் தொழில் தான் முக்கியம் என்ற பதில் ஆச்சரியப்படுத்தியது என்றார்.
பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிந்த வீடியோ கீழே….