Touring Talkies
100% Cinema

Tuesday, September 16, 2025

Touring Talkies

ஜன நாயகன் 100 சதவீதம் விஜய்யிசமாக இருக்கும்… வெளியான சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதால், இது அவரது கடைசி படம் என கருதப்படுகிறது. 

அதனால், இந்த படம் அவரது அரசியல் பயணத்துக்கான அடித்தளமாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றும் பிரதீப் இ. ராகவ், “ஜனநாயகன் படம் குறித்து இப்போது அதிகம் சொல்ல முடியாது. ஏதாவது சொன்னால் என்னை படத்திலிருந்து நீக்கிவிடக் கூடும். ஆனால் ஒரு விஷயம் உறுதி படத்தில் ரசிகர்கள் ரசிக்க பல அம்சங்கள் உள்ளன. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. 100 சதவீதம் விஜய்யிசமாக உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News