Wednesday, November 20, 2024

“ நான் அந்த உறவில் இருந்திருக்கிறேன்!”: அஞ்சலி ஓப்பன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஞ்சலி – நடிகர் ஜெய் ஆகியோர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் மறுத்து வந்தனர்.

இந்த நிலையில்  ஒரு பேட்டியில், அஞ்சலியிடம் “டாக்சிக் உறவு அனுபவம் இருக்கிறதா” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அதிரடியாக, “டாக்சிக் உறவு என்பது ஒரு வகை லிவிங்க் ரிலேஷன்ஷிப் மாதிரியான ஒரு உறவு ஆகும். இதில் இருந்திருக்கிறேன். ஆனால் அந்த நபரின் பெயரைச் சொல்ல மாட்டேன். அந்த உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை” என்று ஓப்பனாக சொல்லி இருக்கிறார் அஞ்சலி.

ரொம்பவே தைரியம்தான்!

- Advertisement -

Read more

Local News