டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், தயாரிப்பபாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், திரைத்துறை குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், ஆதாரபூர்வமாகவும் பதில் அளித்து வருகிறார்.
கீழ்க்கண்ட வீடியோவில் அவர் பதில் அளித்த கேள்விகளில் சில..
@ பி.வாசு இயக்கத்தில் கமல் நடிப்பதாக ஒரு பேச்சு உலவியதே.. என்ன ஆனது?
@ இந்தி படங்கள் ஏராளமானவற்றில் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அங்கு இசையமைப்பதில்லையே..
@ இளையராஜா வாழ்க்கை படமாவதாக கூறப்பட்டதே..
இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு பதில்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..