Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தேவரா 2ம் பாகத்தில் பிரபல பாலிவுட் ஹீரோவா? இயக்குனர் கொடுத்த அப்டேட்! #DEVARA2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான தேவரா திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 400 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஹின்டும் படத்தின் இறுதியில் இயக்குனர் கொடுத்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது. தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

- Advertisement -

Read more

Local News