Wednesday, April 10, 2024

இயக்குனரிடம் என்னை முழுமையாக ஒப்படைப்பேன் – நடிகை  விஜி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

நடிகை சரிதாவின் தங்கையான  விஜி சந்திரசேகர் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமானார். இவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது தனது சினிமா அனுபவம் பற்றி கூறினார்.

எந்த ஒரு கதாபாத்திரத்துக்கு என்னை நான் தயார்படுத்தியது இல்லை. என்னை முழுமையாக இயக்குனரிடம் ஒப்படைத்து விடுவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை நான் உள்வாங்கி கொள்வேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News