டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் ‘அறிந்தும் அறியாமலும்..’ என்ற நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில், திரைத்துறை குறித்து பலரும் அறியாத சம்பவங்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.
இந்த வரிசையில், சிவாஜி தடுத்து நிறுத்திய நாடகம் ஒன்றினைப் பற்றிப் பேசி இருக்கிறார். இந்த நாடகம் பின்னாட்களில் சினிமாவாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
அது எந்த நாடகம் – சினிமா, எதற்காக சிவாஜி தடுத்து நிறுத்தினார்..
இந்த சம்பவத்தையும் மேலம் பல சுவாரஸ்ய சம்பவங்களையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…