சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம், உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா.
பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா குறித்தும் இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
அது எந்த படம்… எந்த பாடல்..
அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..