நடிகர் விஜய் பல படங்களில் நடித்தாலும் இந்த குறிப்பிட்ட வேடத்துக்கு நான் நடிக்க தயங்கினேன் எனக் கூறியிருக்கிறார். அது ராஜா வேடம். ஏன் என்ற கேள்விக்கு எனக்கு பொருத்தமாகதாக நான் கருதியது இல்லை. சில பேருக்கு சில ஆடை மிக கச்சிதமாக இருக்கும் அதுவே இன்னொரு நபருக்கு அது பார்க்க நல்லா இருக்காது.
அப்படித்தான் எனக்கு ராஜா காதாபாத்திரம் பன்ன பிடிக்கும் ஆனால் அந்த ஆடை எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ஆகையால் அதிகம் விரும்புவது இல்லை. சூழ்நிலை காரணமாக ஒரு சில படங்களில் அந்த ஆடையில் நான் சில காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது என்று சில வருடங்களுக்கு முன் விஜய் தனது பேட்டியில் கூறியிருந்தார்.