Wednesday, April 10, 2024

கேமரா மேனாக இருந்த நான் இயக்குனர் ஆனது எப்படி? தயா செந்தில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் இயக்குனர் தயா செந்தில் ரகுவரன், விஜயகாந்த்,நாகேஷ்,அஜித்,கார்த்திக், பிரகாஷ் ராஜ் ஆகிய பிரபல நடிகர்களுடன் உதவி இயக்குனராகவும் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். பிரகாஷ் ராஜ், மீனா நடிப்பில் வெளியான தயா படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

சித்ரா லட்சுமணனின் பிரபல யூடியூப் சேனலில் பேட்டியில் கலந்து கொண்ட அவர் முதலில் தெலுங்கு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பற்றிக்கூறினார். அந்த சந்திப்பில் பல விசயங்களை பகிந்துள்ள அவர் தனது முதல் சினிமா அனுபவம் பற்றி பகிந்து கொண்டார்.வீடியோ கீழே

- Advertisement -

Read more

Local News