மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜூலை மாதம் 14ம் தேதி, ‘மாவீரன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்தார், முக்கிய கதாபாத்திரத்தில் சரிதா, யோகிபாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் தோன்றினர். ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. வெளியான 25 நாட்களில் 89 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அந்தப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.