Touring Talkies
100% Cinema

Saturday, November 8, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் – கார்த்திக் சுப்புராஜ் OPEN TALK!

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் தி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. படம்...

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த மனவேதனையை கொடுத்தது – நடிகர் ரஜினிகாந்த்

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகரான லண்டனை நோக்கி 230 பயணிகளுடன் புறப்பட்ட 'ஏர் இந்தியா'வின் போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம், கடந்த 12ம் தேதி திடீரென தரையில் விழுந்து...

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‛உப்பு கப்பு ரம்பு’ திரைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் வெளியான ‛பேபி ஜான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  தற்போது ஆகஸ்ட் 27ம் தேதி...

1300 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகும் ‘ நினைத்தாலே இனிக்கும்’ தொடர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் 1300 நாள்களைக் கடந்துள்ளது.2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில், ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன்...

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அடுத்தடுத்த லைன் அப் இதுதானா?

தமிழில் 'மதராசபட்டினம்', 'கிரிடம்', 'தெய்வத்திருமகள்', 'சைவம்', 'தாண்டவம்'  'தேவி 2', 'தலைவி', 'மிஷன் சாப்டர் 1' உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் ஏ.எல். விஜய்.தற்போது, அவர் இயக்கிய இரண்டு புதிய படங்கள்...

‘ஸ்டோலன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!

தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில், இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஸ்டோலன்’. இந்தக் கதையில், வடமாநில ரயில் நிலையத்தில் தனது சகோதரருடன் இருந்த கதாநாயகனாக நடிகர் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ளார்....

நியூ லுக்கில் சிம்பு… வெளியான வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது...

‘கண்ணப்பா’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் மோகன்பாபுவை பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் 'கண்ணப்பா'. சிவ பக்தர் கண்ணப்ப நாயனரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படமானது ஒரு புராணக்...