Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

மீண்டும் விஜே-வாக களமிறங்கும் மணிமேகலை!

விஜய் டிவியில் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழுக்கு என்ட்ரியாகி இருக்கிறார். மிர்ச்சி விஜயுடன் சேர்ந்து மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ்...

எம்புரான் படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு தினமும் மூன்று மணிநேரம் மேக்கப்!

நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற வெற்றிப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்தப்படம் வெளியாகி ஐந்து வருடம் கழிந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில்...

இங்கிலாந்தில் பாடமாக திரையிடப்பட்ட மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம்!

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த "பிரம்மயுகம்" என்ற திரைப்படம் வெளியானது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழும் கதைக்களத்துடன், இந்த படம் ஒரு ஹாரர் திரில்லராக கருப்பு-வெள்ளை முறையில்...

மார்ச்-ல் ரீ ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். 2013ஆம் ஆண்டில் அவர் நடித்த "வருத்தபடாத வாலிபர் சங்கம்" திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் இயக்குநர்...

டிராகன் பட நடிகை கயாடு லோயர் இதயம் முரளி பட விழாவில் சொன்ன அந்த விஷயம்… ஷாக்கான ரசிகர்கள்!

அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு, பின்னர் திரைப்படத்துறையில் பிரவேசித்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள அவர், அடுத்த வாரம் வெளியாக உள்ள...

‘ஒரு காதல் கதையின் கடைசி அத்தியாயம்’ இளையராஜா இசையில் உருவாகும் பேரன்பும் பெருங்கோபமும் !!!

இளையராஜா இசையில் உருவாகி வரும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று 'வாலண்டைன் போஸ்டர்' வெளியிடப்பட்டது. பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளர் மற்றும்...

துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை பாக்யஸ்ரீ!

தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்க நடிகை பாக்யஸ்ரீ களமிறங்கி உள்ளார். மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட 'காந்தா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த...

இசை ஆல்பம் மூலம் தமிழிலும் முதல் வருகைதரும் கன்னட நடிகை குஷி ரவி!

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை குஷி ரவி. 'தியா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர், அதற்கு பிறகு 'பிண்டம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது 'பட்டி' என்ற...