Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Uncategorized
ரஜினியின் திடீர் பெங்களூரு பயணத்தின் மர்மம் என்ன..!?
ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் தமிழ்த் திரையுலகத்தின் ‘சூப்பர் ஸ்டாரான’ ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவுக்கு சென்றார்.
வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று அவருக்கு 70 வயதாகிறது. இதையொட்டி தனது அண்ணனுடன் இருக்க விரும்பியே...
Uncategorized
இரட்டை இலைக்கு பின்னணி இசையை மாற்றச் சொன்ன ஜெயலலிதா..!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தை இயக்கவில்லையே தவிர.. திரைப்படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்தான் என்பதற்கு ஒரு உதாரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார வீடியோக்களை இயக்கிய...
Uncategorized
பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி..!
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சில நேரங்களில் மிக விரைவாக முடிவெடுத்து எதையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுப்பார் என்று பலரும் சொல்வார்கள். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை இப்போது சொல்லியிருக்கிறார் இயக்குநர் மெளலி.
இயக்குநர் மெளலி கதை...
Uncategorized
ஜெயலலிதா சினிமாவாக தயாரிக்க ஆசைப்பட்ட நாடகம்..!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், ‘கலைச்செல்வி’ என்று திரையுலகில் பாராட்டப்பட்டவருமான செல்வி.ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவும் விருப்பப்பட்டிருக்கிறார் என்னும் சுவையான செய்தி வெளியாகியுள்ளது.
நடிகரும், இயக்குநருமான மெளலி இயக்கிய ஒரு நாடகத்தை சினிமாவாக தயாரிக்க ஜெயலலிதா...
Uncategorized
“கமல், கவுதமியை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது” – வருத்தப்படுகிறார் விஜய் கிருஷ்ணராஜ்
“நடிகை கவுதமி மிக, மிக சிறப்பான நடிகை. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பார்…” என்று புகழ்ந்து தள்ளுகிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.
ஒரு வீடியோ இணையத்தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் இது...
HOT NEWS
நடிகை லட்சுமி எப்படி சினிமாவில் நாயகியானார்..?
தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகையான லட்சுமியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாநில...
Uncategorized
டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமானது..!
இருக்கின்ற சங்கங்களே போதாதா என்னும் நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று புதிய சங்கமும் உருவாகியுள்ளது.
இந்தச் சங்கத்தை இயக்குநர் டி.ராஜேந்தரே துவக்கியிருக்கிறார். சமீபத்தி்ல் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த டி.ராஜேந்தர்...
Uncategorized
“காதல் தோல்வியால் துவண்டிருந்த ராதிகாவுக்கு தைரியம் சொன்னேன்”
‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை காதலித்து தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நடிகை ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றியதாகச் சொல்கிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.
ஒரு வீடியோ பேட்டியில் அவர் இது பற்றிப் பேசும்போது, “1989-ம்...