Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Uncategorized

கபடதாரி – சினிமா விமர்சனம்

கன்னடத்தில் ‘கவலுதாரி’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தக் ‘கபடதாரி’ திரைப்படம். 40 ஆண்டுகளுக்கு முன்பாக கொலையான 3 பேரின் வழக்கினை தனது அதீத ஆர்வம் காரணமாக...

தெலுங்கில் ஹிட்டடித்த ‘க்ராக்’ படம் பிப்ரவரி 5-ல் தமிழில் வெளியாகிறது..!

சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் ‘சங்கராந்தி’ தின சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த ‘க்ராக்’ தெலுங்கு திரைப்படம், வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு...

“பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் சொல்லணும்” – நடிகர் விஜய்யிடம் சிக்கிய ஒளிப்பதிவாளர்

நடிகரும், ஒளிப்பதிவாளருமான ‘நட்டி’ நட்ராஜ் தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக 2002-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ படத்தில்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா. இந்தப் படத்தின்போது ஒரு ரீ...

‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..!

வரும் ஜனவரி 28, வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா வருகிறது என்பதோடு அதே நாளில் தமிழகத்தில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக வேண்டிய அந்த வாரத்திய திரைப்படங்கள் அந்த ஜனவரி 28,...

‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..?

நேற்றைக்கு முடிவடைந்த விஜய் டிவியின் பிக்பாஸ் சீஸன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் எழுந்து கொண்டேயிருக்கிறது. இதற்கான விடையை...

“இந்தப் படத்துல நான் எதுக்கு ஸார்?” – மணிரத்னத்திடம் கேள்வி கேட்ட ஆர்.ஜே.பாலாஜி

இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. “மணிரத்னம் ஸார் இந்தியாவிலேயே அதிகம் போற்றப்படும்...

“நடிகர் ரஜினிகாந்தின் முடிவில் மகிழ்ச்சியும் இல்லை; வருத்தமும் இல்லை” – சொல்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு, இது...

இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..!

இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக...