Touring Talkies
100% Cinema

Monday, May 12, 2025

Touring Talkies

HOT NEWS

ரெஜினா கேஸண்ட்ராவும் காதலில் விழுந்தாரா…?

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா. இந்தப் படத்தை தொடர்ந்து, தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, 'கேடி...

மிகவும் பிரபலமான இந்திய நடிகராக தனுஷ் தேர்வு

IMDB இணையத் தளத்தின் சர்வேயில் 2022-ம் ஆண்டிற்கான 'மிகவும் பிரபலமான இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகரும், Global Icon-ஆகவும் திகழும் நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும்...

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..!

'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'அன்பே சிவம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார். 1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரண்மனை காவலன்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக...

“சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன்

'சீறு', 'மன்மத லீலை' படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை ரியா சுமன் சமீபத்தில் வெளிவந்த 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சந்தானம் பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், "சந்தானம் ரொம்ப...

“ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..!

'பகாசூரன்' என்ற தமிழ்ப் படத்தில் நடிகர் நட்டி நட்ராஜூம், இயக்குநர் செல்வராகவனும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் நடிகராக எப்படி நடிக்கிறார் என்ற கேள்விக்கு நட்டி நட்ராஜ் பதில் அளித்தபோது, "இயக்குநர் செல்வராகவனை...

“ஹீரோவா நடிக்க வைக்க 20 லட்சம் கேட்டாங்க” – நடிகர் பிரஜினின் திடுக்கிடும் புகார்

"தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக" நடிகர் ப்ரஜின் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் ப்ரஜின் பேசும்போது, "நான் ஆங்கரா இருந்தபோது இயக்குநர் சசி தன்னோட டிஷ்யூம் படத்துல...

விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..!

இயக்குநர் வி.சி.வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாம்பாட்டம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது....

பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..?

பாகுபலி ஹீரோவான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக சக பாலிவுட் நடிகரான வருண் தவான் கிசுகிசு செய்தியை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம்...