Touring Talkies
100% Cinema

Sunday, July 13, 2025

Touring Talkies

HOT NEWS

ரொமான்ட்ஸ் காட்சியில்தூங்கி வழிந்த விஜய் த்ரிஷா!

பொதுவாகவே விஜய் – த்ரிஷா ஜோடி என்றாலே காதல் காட்சியில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். ஆனால் ஒரு படத்தில் லவ் சீனில் இருவரும் தூங்கி வழிந்து இருக்கின்றனர். தரணி இயக்கத்தில் கடந்த...

சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி!

திரைக்காட்சிகளில் கவுண்டமணி அடிக்கும் நக்கல் நய்யாண்டிகள் பிரபலம்.  தவிர, நிஜத்திலேயே… படப்பிடிப்பு தளங்களிலேயே.. இப்படி  கவுண்ட்டர் கொடுத்து சக நடிகர்களை அலறவிடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட,  படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன்,...

என்.எஸ்.கே.வுக்கு எம்.ஆர்.ராதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு முறை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அப்போது சினிமாத்துறையில் ஜொலித்த பல நடிகர்கள் கலந்துகொண்டார்கள். அங்கே பலரும் கலைவாணரை கௌரவப்படுத்தும் வகையில் பல பொன்னாடைகளை...

“மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” :  ரேவதி விளக்கம்

கமல்ஹாசனுடன் தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி கமிட் ஆகி நடித்தாக தகவல் வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி...

“நான் கமல் இல்லை!”: ரஜினி ஓப்பன் டாக்!

ரஜினி நடித்த முத்து உள்ளிட்ட பல படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர் ஜவகர். இவர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில்  ரஜினி குறித்து தெரிவித்த சுவாரஸ்யமன தகவல்: “முத்து படத்தில் ஒரு டான்ஸ் காட்சியின்...

அஜித் மனதைக் கவர்ந்த மேனேஜர்!

பத்திரிகையாளர் செல்வா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த சுவாரஸ்யமான தகவல்: “அமராவதி படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது.   ப் படத்தின் 'புத்தம் புது மலரே...’ பாடலைப் படமாக்க அஜித், சங்கவி என யூனிட்...

அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா!

அஜித் பற்றி அதிகம் தெரியாத இரு விசயங்களை பத்திரிகையாளர் சுந்தரம் பகிர்ந்துகொண்டார். அவர், “பொதுவாக அஜித்தும் விஜயும் கடுமையான தொழில் போட்டியாளர்கள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல நண்ர்கள். இருவரும் நடித்த...

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து!

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். “ஆரம்ப காலகட்டத்தில் தனது ஸ்கூட்டரில்தான் சென்னை முழுக்க சுற்றி வருவார், ரஜினி. முரட்டுக்காளை, போக்கிரிராஜா படங்களுக்குப் பிறகு பெரிய...