Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
அதிகப்படியான டிஸ்லைக்கள் பெற்ற டிரெய்லர்!
யு டியுபில் டிஸ்லைக் பார்வை எண்ணிக்கையைக் குறைப்பதால் மற்றும் யுடியூபர்களை இது ஊக்கமிழக்கச் செய்வதால், கடந்த 2021 ஆம் ஆண்உ யூடியுபில் டிஸ்லைக் எண்ணிக்கையை மறைத்து வைக்கும் முறை, அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்வரை யூடியூபில்...
HOT NEWS
பொன்னியின் செல்வன் கிளைக்கதை: தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா?
கல்கி எழுதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிசா உள்ளிட்டோர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி அடைந்தது தெரிந்த செய்தி.
பொ.செ. ராஜராஜ சோழனின் கதை. ராஜராஜனுக்கு முந்தைய பார்த்திப சோழனின்...
HOT NEWS
ரஜினி சொன்ன கதை: விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்!
1990களில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று கூலிக்காரன். கலைப்புலி தாணு தயாரிக்க, ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் இது. ஜோடியாக ரூபினி நடித்து இருப்பார். டி.ராஜேந்தர் வெளிப்படங்களுக்கு அமைத்த...
HOT NEWS
“சிவாஜியை கருணாநிதி எப்படி பாராட்டுவார் தெரியுமா?”: கனிமொழி
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடந்தது. இதையொட்டி, அவர் கதை வசனம் எழுதிய பராசக்தி படத்தை திரையிட, திமுக எம்.பி. கனிமொழி ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த படம்தான் நடிகர் திலகம் சிவாஜி...
HOT NEWS
தனுஷின் பெயரை மாற்ற காரணமான கமல்!
தனுஷூக்கு அழரது தந்தை கஸ்தூரிராஜா வைத்த பெயர் வெங்கட் பிரபு. தனுஷ் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவெடுத்த போது அதே பெயரில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பிறகு, கங்கை அமரன் மகன்...
HOT NEWS
அமீரின் பருத்திவீரன் பார்த்து ஆத்திரமான கலைஞர்!
அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் ஹிட் அடித்தது. பிரியாமணிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த படம் இது.
அப்போது கலைஞர் கருணாநிதிக்கு படம் திரையிடிட்டு காண்பிக்கப்பட்டது. பக்கத்தில் அமீர் அமர்ந்திருந்தார்.
கலைஞர் திடீரென கோபமாக,...
HOT NEWS
எம்.ஜி.ஆர். துரோகம் செய்துவிட்டார்!: நம்பியார் வீசிய குண்டு
திரையில் எதிரும் புதிருமாக நடித்த எம்.ஜி.ஆரும், நம்பியாரும் நெருங்கிய நண்பர்கள்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படம் சூப்பர் ஹிட். இதற்கான வெற்றி விழாவில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சக கலைஞர்கள் பேசி...
HOT NEWS
இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்!
நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக –...