Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் நடிகர் துல்கர் சல்மான்!
தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. படங்களை தயாரிப்பதுடன் பட வெளியீட்டிலும் துல்கர் சல்மான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம்...
சினி பைட்ஸ்
பிக்பாஸ் பிரபலம் மைனா நந்தினி நடிக்கும் ‘குட் டே’
'96' படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குட் டே'. இப்படத்தில் சின்னத்திரை நடிகையாக பிரபலமான மைனா நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ்...
Chai with Chitra
அர்ச்சனா வாங்கித் தந்த பாலா பட வாய்ப்பு – Actress Srilekha Rajendran | Part 4
https://youtu.be/LGuMFZkXxK8?si=Svdc3B14WtVtV20X
சினிமா செய்திகள்
விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் இணைந்த நடிகை அம்மு அபிராமி!
விஜய் மில்டன் இயக்கி, ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு...
சினிமா செய்திகள்
சூர்யா 45 படத்தின் உண்மையான டைட்டில் இதுதானா? வெளியான புது தகவல்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா தனது 45வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி...
சினிமா செய்திகள்
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் எப்போது?
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, இப்படத்தில் எம்ஜிஆர் ரசிகராக காவல்துறை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற...
சினி பைட்ஸ்
சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன – பாடகி ஜொனிதா காந்தி!
சமீபத்தில் ஜொனிதா காந்தி, தன் சமூக வலைதளப் பதிவில் இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "சமூக வலைதளங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகள் நடக்கின்றன. நான் இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஆக்டிவாக இருப்பேன். தினமும் எனக்கு...
சினிமா செய்திகள்
எனது தந்தை இந்த படத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பம் இன்றி இளமையாக நடித்துள்ளார் – நடிகை கீர்த்தி பாண்டியன்!
நடிகர் அருண்பாண்டியனுக்கு கிரணா, கவிதா, கீர்த்தி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’, ‘கண்ணகி’, ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர்தான் நடிகர் அசோக் செல்வனை...

