Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை‌… தீயாய் பரவிய தகவல் நடிகர் யோகி பாபு கொடுத்த விளக்கம்!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, தற்போது வெறும் காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக...

25 நாட்களை வெற்றிகரமாக கடந்த குடும்பஸ்தன் திரைப்படம்!

ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் இரண்டாவது வாரத்தில்...

எஸ்டிஆர் 51 எப்படி இருக்கும்? அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'தக்லைப்' படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்து 'பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடிக்கவிருக்கிறார். அதில், தேசிங்கு பெரியசாமி...

பிரபாஸ்-க்கு கதை சொன்னாரா ராஜ்குமார் பெரியசாமி? வெளியான புது தகவல்!

சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற அவர் பிரபாஸை சந்தித்தும்...

யுஏ சான்றிதழ் பெற்ற டிராகன்… படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா?

கோமாளி படத்தில் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், அதன் பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில்...

காஞ்சனா 4ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை பிரபலம் ஹிமா பிந்து!

இலக்கியா, இதயத்தை திருடாதே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை மூலம் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது கவுண்டமணி நடித்துள்ள ' ஒத்த ஓட்டு முத்தையா'...

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் SK23 படத்தின் மாஸ் அப்டேட்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயன், தனது நடிப்பில் பல சிறப்பான படங்களை வழங்கி வந்துள்ளார். சமீபத்தில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது....

முதல் நாளிலேயே வசூலையும் வரவேற்பையும் குவித்த ராஷ்மிகாவின் ‘சாவா’… எத்தனை கோடி தெரியுமா?

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் சாயிபாய் தம்பதியின் முதல்வராக பிறந்த சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் 'சாவா'. இந்த படத்தை லக்ஸ்மன் உடேகர்...