ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகுல் தயாரிக்க, ராஜ்மோகன் இயக்கத்தில், ஆர்.ஜே.விக்னேஷ், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், பாபா பிளாக் ஷீப். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யதுள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இந்நிலையில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.