நடிப்பில் கமல் ஒரு ராட்சசன். ஆனால் அவரே பயப்படும் நடிகை ஊர்வசி. இது குறித்து கமலே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.
அவர், “ஊர்வசிதான நடிப்பு ராட்சசி என்று கமலே பாராட்டியுள்ளார். அவருடன் நடிகையுடன் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும். சில சமயங்களில் என்னையே ஓவர் டேக் செய்துவிடுவார்
என்னுடன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அவர் நடித்தபோது, அவரது நடிப்புத் திறமையை நேரடியாக உணர்ந்தேன். காட்சிக்கு ஏற்ற வசனங்களை திடீரென அவரே பேசி விடுவார். அந்த அளவுக்கு கிரியேட்டிவிட்டி கொண்டவர்” என்று புகழ்ந்துள்ளார் கமல்.
அதே போல, சூர்யாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கமல் கூறி இருக்கிறார்.