’விருமன்’நண்பனுடன் நடித்தது பெருமை’’ பிரபல நடிகர் நெகிழ்ச்சி

 

முத்தையா இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமன். ஜோதிகா மற்றும் சூர்யா அவர்களின் 2டி என்டர்டெய்னர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், இளவரசு, வடிவுக்கரசி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் நடித்திருந்தார்.

எனது சிறுவயது நண்பன் கார்த்தி இப்போதும் அதே குழந்தை தனத்துடன் தான் இருக்கிறான். மாறாத அன்பு,அவருடன் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது என பிரபல டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் மனோஜ்.