Touring Talkies
100% Cinema

Saturday, June 28, 2025

Touring Talkies

ரசிகர்களை கவர்ந்த வார் 2 படத்தில் நடிகை கியாரா அத்வானியின் கதாபாத்திர லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘வார் 2’ திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டர்களில், நடிகை கியாரா அத்வானியின் தோற்றம் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News