Touring Talkies
100% Cinema

Wednesday, June 25, 2025

Touring Talkies

‘பறந்து போ’ திரைப்படம் மனதில் நிற்கும்…திரையரங்குகளில் தவறவிடாதீர்கள் – டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற வெற்றி படத்தை எடுத்த  அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் “இயக்குநர் ராம் சாரின் ‘பறந்து போ’ திரபடம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை, உணர்வுகளை அருமையாக கையாண்டுள்ளார். மனதில் நிற்கும் இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News