வணங்கான் படத்தை பார்த்த நடிகை சங்கீதா, வணங்கான் படம் பார்த்து விட்டு அழுகையை அடக்கவே முடிவில்லை, இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கிறார்களா? என்று பாலா சாரிடம் கேட்டேன். அப்போது, சார் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, இது உண்மையில் நடந்த விஷயம் என்றார். இதைக்கேட்டு என் இதயமே உடைந்துவிட்டது. படத்தை பார்த்துவிட்டு அழுது அழுது எனக்கு தலைவலியே வந்துவிட்டது என சங்கீதா கண் கலங்கி பேசி உள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more