Wednesday, January 8, 2025

ஆஸ்கார் நாமினேஷன் பட்டியலில் தேர்வான கங்குவா, ஆடு ஜீவிதம் உள்ளிட்ட ஏழு இந்திய படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 207 படங்களை நாமினேஷன் பட்டியலுக்காகத் தேர்வு செய்துள்ள ஆஸ்கர் குழு.தமிழ்ப் படமான ‘கங்குவா’, மலையாளப் படங்களான ‘ஆடுஜீவிதம், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், ‘, ஹிந்திப் படங்களான ‘சந்தோஷ், ஸ்வதந்திரிய வீர் சவர்க்கார், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்’, பெங்காலி படமான ‘புடுல்’ ஆகிய படங்கள் நாமினேஷனில் தேர்வாகி உள்ளன. இதற்கான வாக்களிப்பு இன்று ஜனவரி 8ம் தேதி ஆரம்பமாகி 12ம் தேதி முடிவடைகிறது. ஜனவரி 17ம் தேதி தேர்வான படங்கள் அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News