Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் – வரலட்சுமி சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்துக்குமாருக்கும் மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் -கும் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் நாடு திரும்பிய நிலையில் இன்று சென்னையில் தந்தை சரத்குமார் மற்றும் கணவன் நிக்கோலய் உடன் வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவரிடம் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற கேட்டதற்கு நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி என்றுள்ளார் வரலட்சுமி.

- Advertisement -

Read more

Local News