Wednesday, September 18, 2024

மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தியளவில் எக்கச்சக்க ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில்,   காட்டுவாசி லுக்கில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.  இந்த கவர்ச்சிப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News