இயக்குநர் சுந்தர் சி – நடிகை குஷ்பு ஆகியோர் மனமார்ந்த தம்பதிகள் என அனைவருக்கம் தெரியும். இந்த நிலையில் சுந்தர் சி, “நடிகை
சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் குஷ்பூ வரவில்லை என்றால், இவரிடம்தான் என் காதல் சொல்லிருப்பேன். அப்படி ஒரு தங்காமான குணம். .இவரது அண்ணா இவரை விட்டு எங்குமே நகரமாட்டார். இருவருமே ஒன்றாகத்தான் மரணமடைந்தனர்” என்று அவர் கூறினார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more