- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரும் இந்திப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டார்.

அந்த படங்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.
- Advertisement -