தற்போது அட்லி – பிரியா தம்பதியின் பெண் குழந்தைக்கு ‘மியூ’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். இதனை “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அட்லி, ”எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது. ‘மியூ’ (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், பிரியா, அட்லி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
