சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்ஜே.பாலாஜி, லோகேஷ் கனகராஜுக்கு தமிழ்நாட்டு மக்கள் சம்பந்தமாக ஒரு வேண்டுகோள். தயவுசெய்து முடிவெட்டி ஷேவ் செய்யுங்கள். அருண் மாதேஸ்வரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என கேக் எல்லாம் வெட்டினீர்கள். பேட்ச் ஒர்க் எல்லாம் நீங்கள் இல்லாமலே எடுத்துக் கொள்ளட்டும், அவர்தான் சினிமா ஜீனியஸ் ஆச்சே. நல்ல கலையாக இருப்பார் லோகேஷ். இப்போது அவர் முகத்தையே தேட வேண்டி இருக்கிறது. இன்னொரு விஷயமும் நான் இங்கு சொல்ல வேண்டும். ஏனென்றால், இதைக் கண்டிப்பாக லோகேஷ் சொல்ல மாட்டார் என்றார்.
Add a Comment
