என் வருங்கால கணவருக்கு இந்த தகுதிகள் எல்லாம் இருக்க வேண்டும் – நடிகை மீனாட்சி சவுத்ரி!

தனது வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு பேட்டியில் நடிகை மீனாட்சி சவுத்ரி சொன்ன தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில், ”எனது வருங்கால கணவருக்கு 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். குறிப்பாக சமையல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அதோடு, துணி துவைப்பது, துணிகளை இஸ்திரி பண்ணுவது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளும் தெரிந்தவராக இருக்க வேண்டும். இதுபோன்று தகுதி உடைய ஒரு நபரைதான் நான் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியிருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading