Tuesday, September 17, 2024

வெளியானது தேவாரவின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024 தசரா அன்று “தேவரா பாகம் 1” திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டனர். இயக்குனர் கொரட்டலா சிவா, ஜூனியர் என். டி.ஆர் உடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன் வெளியான “ஜந்தா கேரேஜ்” படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் 30-வது படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்திற்கு “தேவரா பாகம்-1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார். இதில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

அதோடு, படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “Fear Song” என்ற இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார் மற்றும் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “தேவரா பாகம்-1” திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News