Tuesday, April 23, 2024

நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வருடம் ரஜினிகாந்த நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.மல்டி ஸ்டாராக உருவான இப்படம் வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தின் வெற்றியையும் வசூலையும் கண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரையும் அதேபோல் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.

அதேபோல் ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகுவதை ஏற்கனவே முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தார் இயக்குனர் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான விதை போடப்பட்டுள்ளது அதாவது இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஆபீஸ் அமைக்கப்படுள்ளது.

அதுமட்டுமின்றி நெல்சனுக்கு ஜெயிலர் 22 படத்தில் சுமார் 55 கோடியை சம்பளமாக பேசியுள்ளதாகவும்‌ இப்படி இந்தளவுக்கு எந்தவொரு இயக்குனர்களுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை தந்தது இல்லை என சொல்லப்படுகிறது.

இதற்கான காரணம் இம்முறை ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மூலம் கலெக்ஷனை டபுளாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள்.ஜெயிலர் 2 படத்திற்க்கான லைசென்ஸ்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நெல்சன்க்கு கொணுத்துள்ளதால் இனி நெல்சன் சூப்பர் வேகத்தில் செயல்படுவார் எனவும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News