Wednesday, April 10, 2024

இளையராஜாவின் பயோபிக் இயக்க இருந்த கெளதம் மேனன்? ஜிவிஎம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் நமது டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனல்-க்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இளையராஜாவிற்கும் அவருக்குமான நெருக்கத்தையும் அவர்களுடைய பயணத்தையும் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதில், என் திரை பயணத்தில் இளையராஜா அவர்களை முதன் முதலில் மிகவும் பயத்தோடு தான் அணுகினேன், காரணம் உச்சத்தில் இருந்த அவர்மீது ஒருவிதமான பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆனால் அவரோ மிகவும் எளிமையாக நட்போடு பழகினார்.

அதுமட்டுமின்றி அவரின் பிறப்பு முதல் பல விஷயங்களை என்னோடு பகிர்ந்துள்ளார். அதை வைத்து நான் அவரின் வாழ்க்கையை பயோபிக் ஆக… மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…

- Advertisement -

Read more

Local News