Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடேங்கப்பா‌‌… இந்திய சினிமாவை வசூலில் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ட்ரீ 2!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ட்ரீ 2 படத்தின் 2வது பாகம் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஹாரர் காமெடி களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை தமன்னாவும் ஆஜ் கி ராத் என்ற பாட்டுக்கு அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்துள்ளது. கடந்த சில தினங்களில் இந்த படத்தின் வசூல் 589 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரிலீசான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியது.

- Advertisement -

Read more

Local News