Tuesday, July 2, 2024

கில்லி படத்துல அந்த காட்சி நடுராத்திரில எடுத்ததாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சி எடுக்கும் போது இரவு 2,3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் தான் நடித்தோம்.இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம்” என நடிகை திரிஷா கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News