Touring Talkies
100% Cinema

Tuesday, May 6, 2025

Touring Talkies

நான் மேடைகளில் கண் கலங்க காரணம் இதுதான் – நடிகை சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், மேடைகளில் நான் கண்கலங்கி கண்களைத் துடைப்பதற்குக் காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல. அதிகமான வெளிச்சத்தைக் கண்டால் எனது கண்கள் சென்சிட்டிவாகி கண்ணீர் வந்துவிடும். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News