Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘தமிழர்களுக்கு தமிழ் தெரியலே!”: ஊர்வசி ஆதங்கம் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில், ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.இதன் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, “தமிழ்தான் மூத்த மொழி.. இதிலிருந்துதான் மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பிரிந்து சென்றன. தற்போது மலையாளத்தில்தான் தமிழ் வாழ்கிறது. அகம், புறம் போன்ற நல்ல – பழமையான தமிழ்ச் சொற்களை மலையாளிகள்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழர்கள், தமிழை சரியாக பேசுவதே இல்லை. அதிலும் சென்னைத் தமிழ் மிக மோசம்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

 

- Advertisement -

Read more

Local News