Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

வெங்கட் பிரபு

அஜீத்தின் புதுப்படம்… துரை அழகிரி தயாரிப்பு?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து  பெரும் வெற்றி பெற்றது மங்காத்தா படம். திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா  என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம்...

‘NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்தது!

நடிகர் நாக சைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக் கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள...

“எப்போ ஸார் கதை சொல்வீங்க?” – வெங்கட் பிரபுவிடம் கேட்ட சிவகார்த்திகேயன்

'பிரின்ஸ்' படம் நாளை வெளியாவதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இயக்குநர் வெங்கட் பிரபு, "நம்ம எப்போ சார் ஷூட்டிங்...

நாக சைதன்யாவின் படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி இணைந்தனர்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி...

தென் கொரிய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சாட் பூட் த்ரி’ திரைப்படம்

இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதனின் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள ‘சாட் பூட் த்ரி’ என்ற தமிழ் படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8...

சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு..!

இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் இணைந்து படம் செய்யவுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது நடிகர் சிவகார்த்திகேயன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 'மாநாடு' படம் வெளியான சமயத்திலேயே வெங்கட் பிரபு...

“சாதாரண படத்தை அசாதாரணப் படமாக்கிவிட்டார் சிம்பு” – பாராட்டுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த 'மாநாடு' படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழச் சினிமாவில் 100-வது நாளை தியேட்டர்களில் எட்டிப் பிடித்திருக்கிறது. இதையொட்டி தயாரிப்பாளர்...

சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் ஆத்மார்த்தமான நடிப்பில் ‘மாநாடு’ வெற்றி கண்டது-யுவன் சங்கர் ராஜா கணிப்பு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் கதை, திரைக்கதை, வசனம்,...