Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

Tag:

vijay antony

‘சக்தி திருமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை திரிப்தி ரவீந்திரா!

அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், 'அருவி'யில் அதிதி பாலனையும், 'வாழ்' படத்தில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, 'சக்தி திருமகன்' படத்தில் திரிப்தி...

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காதல் ஓவியம் பட கண்ணன்!

பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கண்ணன். பாரதிராஜா உருவாக்கிய கே.பாக்யராஜ், சுதாகர், கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் பின்னாளில் பெரும் புகழைப் பெற்றனர். ஆனால், 'காதல்...

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் டைட்டிலுக்கு மீண்டும் சிக்கலா?

1952 ஆம் ஆண்டு, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், நடிகர் சிவாஜி கணேசன் தனது அறிமுகத்தை செய்த பராசக்தி திரைப்படம் வெளியானது. அப்போது இந்த திரைப்படம்...

தங்களது 25வது படத்தோடு கோலிவுட் களத்தில் நிற்க்கும் மூன்று நடிகர்கள்!

தமிழ் திரைப்படத்துறையில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்களை தொடர்ந்து பூர்த்தி செய்வது சாதாரண விஷயமல்ல. அழகும் திறமையும் இருந்தபோதும், சிலர் குறுகிய காலத்திலேயே மறைந்து போகும் நிலை தொடர்கிறது. ஆனால், தற்போது...

பராசக்தி டைட்டில் யாருக்கு? தீயாய் எழுந்த விவாதம்… ஒற்றை புகைப்படத்தின் மூலம் தணித்த SK-ன் பராசக்தி பட தயாரிப்பாளர்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது...

விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியானது… இணையத்தில் வைரலாகும் இப்படத்திற்கான தெலுங்கு மொழி டைட்டில்!

'நான்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அவருடைய நடிப்பில் உருவான 'பிச்சைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அண்மையில் வெளியான 'ரோமியோ', 'மழைபிடிக்காத மனிதன்', 'ஹிட்லர்'...

கமல் பேக் கொடுத்த விஜய் ஆண்டனி வெளியான ககன மார்கன் படத்தின் ‘சொல்லிடுமா’ … வைப் செய்யும் ரசிகர்கள்!

மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ககன மார்கன்".இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஒரு உயர் காவல் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்துடன் நடித்துள்ளார். "ககன மார்கன்"...

பொங்கல் வின்னரான மதகஜராஜா… சக்சஸ் மீட் வைத்து மகிழ்ந்த படக்குழு!

சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்த 'மத கஜ ராஜா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட...