Touring Talkies
100% Cinema

Friday, April 4, 2025

Touring Talkies

Tag:

vetri maaran

சூடுபிடிக்கும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் !!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் புதிய படத்திற்கான புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களின் பதிவு பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று...

வாடி வாசல் படத்திற்கான இசையமைப்பு பணிகளை தொடங்கிய ஜிவி.பிரகாஷ் மற்றும் வெற்றிமாறன்!

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட வீடியோவை படக்குழு கடந்த...

வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது – இயக்குனர் வெற்றிமாறன்!

வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக, தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின்...

வெற்றிமாறன் சார் எங்க அம்மா மாதிரியே தான் – ஜிவி பிரகாஷ் டாக்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும்...

விமர்சனங்களுக்கு மத்தியில் சர்வதேச விருது வென்றது வெற்றிமாறன் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாகியுள்ள BAD GIRL திரைப்படம்!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து "Bad Girl" திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது...

கைக்கோர்த்த வெற்றிமாறன் அனுராக் காஷ்யப்… வெளியாகவுள்ள புதுப்பட அப்டேட்!

பிரபல இந்தி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், மலையாள மொழியில் உருவான ரைஃபில் கிளப் என்ற திரைப்படத்திலும் அவர்...

மீண்டும் திறக்கப்படும் ‘வாடிவாசல்’… அதிகாரபூர்வ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் "வாடிவாசல்" படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021 ஜூலை 16ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், 2022 மார்ச் மாதம்...