Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

valimai movie

‘வலிமை’ முடிந்தது-அஜீத்தின் பைக் ரேஸ் ஆசை தொடர்கிறது

அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. கடைசிக்கட்ட படப்படிப்பு சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்ட பைக் ரேஸ்.. மற்றும் சில சண்டைக் காட்சிகள்...

“சம்பவம் தரமா இருக்கும்” – ‘வலிமை’ படம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் ட்வீட்

“வலிமை’ அப்டேட் பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறீர்களே..?” என்று தயாரிப்பாளர் போனி கபூரையும், இயக்குநர் ஹெச்.வினோத்தையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில் இருக்கும் அஜீத்தின் ரசிகர்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்...

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..!

நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். அவர் சற்று நேரத்திற்கு முன்பாக...

‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் மொராக்காவிலா, தென் ஆப்ரிக்காவிலா..?

நடிகர் அஜீத்குமாரின் 'வலிமை' திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஹைதராபாத்தில் துவங்குகிறது. இந்த மாத இறுதிவரையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில்தான்...

‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் ஏன் நடத்தப்படவில்லை..?

‘தல’ அஜீத்குமார் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இதற்காக ஹைதராபாத் வந்து குவிந்திருக்கிறார்களாம். அனைத்து நடிகர், நடிகைகளும் ஹைதராபாத்தில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டல்...

‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்..

‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம்...

‘வலிமை’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ‘தல’ அஜீத்..!

கொரோனா பாதிப்பிற்குப் பின்னர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட முதல் பெரிய நடிகர் என்னும் பெயரைத் தட்டிச் சென்றுள்ளார் ‘தல’ அஜீத். ஹைதராபாத்தில் இன்று ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட்...