Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

udhayanidhi stalin

“மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன்’ படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி...

கலகத் தலைவன்- சினிமா விமர்சனம்

கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் 'கலகத் தலைவன்' படம். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த 'கலகத் தலைவன்' படம்...

‘கலகத் தலைவன்’ படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

“ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம்

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில்...

கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன்...

உதயநிதி-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ‘மாமன்னன்’ பட ஷூட்டிங் முடிந்தது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்....

“பான் இந்தியா படங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே அமீர்கான் அறிமுகப்படுத்தினார்” – உதயநிதி பேச்சு

''நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா அனைவரும் கண்டு ரசிக்க...

“ஹிந்தி படத்தை வெளியிடுவது ஏன்..?” – உதயநிதி சொன்ன பதில்

ஹாலிவுட்டில் உருவான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தைத் தழுவி தற்போது ஹிந்தி மொழியில்  ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன்...