Touring Talkies
100% Cinema

Thursday, March 20, 2025

Touring Talkies

Tag:

SAC

‘எஸ்.ஏ.சி. மோசடி!” :  விஜயகாந்தின் உதவியாளர் புகார்

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி. மீது விஜயகாந்தின் முன்னாள் உதயவியாளர் எஸ்.கே.சுப்பையா,  மோசடி புகார் தெரிவித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அவர்,“ 1981 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த்திற்கு உதவியாளராக இருந்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில்...

விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்!

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய், கதை கேட்கும் முறை பற்றி அவருடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சி. வெளிப்படையாக கூறினார். அவர்,  “ஒரு காலத்தில், விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன்....

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா?

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை.அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர்...

“இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம்

"இப்போதெல்லாம் விஜய் தான் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வதால் வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது." என்று நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து...

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல்...

“எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ்

சென்னையில் நேற்று ஒரு தனியார் அமைப்பு நடத்திய விழாவில்  கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, விழா முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு...