Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

Tag:

release date

ஜிகர்தண்டா 2 ரிலீஸ் தேதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகர்தண்டா'. கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து...

அருள்நிதியின்  ‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி துஷாரா விஜயன் ஜோடியாக நடிக்கும் படம்  'கழுவேத்தி மூர்க்கன்'. மேலும் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி...

அட்லீ +  ஷாருக்கானின்  ‘ஜவான்’ ரிலீஸ் தேதி!

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படம் இந்தி ரசிகர்களிடம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம்,  ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய...