Touring Talkies
100% Cinema

Wednesday, March 19, 2025

Touring Talkies

Tag:

release

‘ஃபைட் கிளப்’ வெளியான 5 நாளில் ரூ.5.75கோடி வசுல்

‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹம்த் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மோனிஷா,...

’டங்கி’ இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியீடு.!

ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும்...

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படம் டிசம்பர் 1 வெளியாக உள்ளது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது....

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர்...

சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்?

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார். இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்.. @  சில்க்...

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள...

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பொங்கல் வெளியீடு!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத்...

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா தி ரூல்’ ரிலீஸ் அறிவிப்பு!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள்...