Friday, April 19, 2024
Tag:

r.kannan

மிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ படம் இன்று துவங்கியது

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு, இன்று திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள்....